பாக்கியா பற்றி ஏளனமாக பேசிய கோபி. கீழே விழுந்த கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் செல்வி யாரோ ஒருவருக்கு மிளகாய் தூள் டெலிவரி செய்ய செல்ல அப்போது கோபி அந்த ஏரியா செக்ரட்டரியிடம் பேசிக்கொண்டு...

