அமரர் வாகனம் பின்னாடி நின்று பேசிய பாக்கியலட்சுமி சதீஷ்,வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சதீஷ். எதார்த்தமான நடிப்பால் எமோஷன், சீரியஸ், நகைச்சுவை என அனைத்திலும் கை...

