சிங்காரத்தை அறைந்த மினிஸ்டர், கண் கலங்கிய நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா , அ,சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன்...

