கோபத்தில் சிவகாமி.. குடும்பத்தினருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் எல்லோரையும் நிற்க வைத்து பேசும் சிவகாமி சந்தியாவிடம் சில கேள்விகளை கேட்க வேண்டும் என சொல்லி நீ வேலைக்கு...

