Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிறகடிக்க ஆசை சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியிட்டு மீனா.

Sirakadikka Aasai Serial Meena in Reels Video viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் ப்ரியா பாலகுமாரன்.

இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்திரமுகியாக மாறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்க