Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில் ரசிகர்களை கதறவிட்ட ஷிவானி நாராயணன்.. வைரலாகும் புகைப்படம்

Shivani Narayanan in Latest Photo

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் இந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற இவர் தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

அதே சமயம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழக்கம் போல தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். இந்த வகையில் தற்போது இவர் பார்க் ஒன்றில் தம்மாத்துண்டு உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.