லோகேஷ் கனகராஜிக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த். வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதன் பிறகு உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வெற்றி கண்டார். இந்த நிலையில் இறுதியாக இவர் இயக்கிய லியோ திரைப்படம் மட்டும் எதிர்பாராத அளவிற்கு எதிர்மறை விமர்சனங்களையும் சந்தித்தது.

இந்த காரணங்களால் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கம் படத்திற்கு ரஜினிகாந்த் சில கண்டிஷன்களை போட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது எல்சியூவில் இடம் பெற்ற நடிகர்கள் யாருமே இந்த படத்தில் இடம்பெறக்கூடாது என உறுதியாக தெரிவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் லோகேஷ் கனகராஜ் புதிய நடிகர்களை தெரிந்த அளவில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Rajinikanth condition to Lokesh kanagaraj
jothika lakshu

Recent Posts

RANABAALI Teaser

RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan

7 hours ago

Magale Music Video

Magale Music Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

7 hours ago

இளையதிலகம் பிரபு நடிக்கும் ‘அழகிய லைலா’ படப்பிடிப்பு தொடங்கியது!

ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…

7 hours ago

மதுரையில் ‘சேயோன்’ படப்பிடிப்பு: ரசிகர்களுக்கு ஜிகர்தண்டா வாங்கிக் கொடுத்த சிவகார்த்திகேயன்!

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…

7 hours ago

இந்தி தேசிய மொழியா? சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்புக் கோரிய சிவராஜ் குமார்!

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…

8 hours ago

தீபாவளி ரிலீஸ்: சூர்யாவின் 47வது படத்திற்கு ‘SCENE’ என தலைப்பு வைப்பு!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…

8 hours ago