தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
ஒவ்வொரு வாரமும் ஒன்று அல்லது இரண்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றவர்களின் ஜோவிகா மற்றும் சரவணன் விக்ரம் ஆகியோர் குறைந்த ஓட்டுக்களை பெற்றிருந்தனர்.
இறுதியாக குறைந்த ஓட்டுக்களை பெற்ற ஜோவிகா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக நம்ம தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியானது. இது குறித்த காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக உள்ளன.
இந்த நிலையில் ஒரு நாளைக்கு 13000 சம்பளம் வாங்கி வந்த ஜோவிகா மொத்தம் 63 நாட்களுக்காக 8 லட்சத்திற்கும் அதிகமான தொகையுடன் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…