பெத்லகேம் குடும்ப யூனிட் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், வெளியானது முதல் வசூலில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது.

இந்நிலையில், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திரையரங்குகளில் வெளியான 37 நாட்களில் ரூ.330 கோடிக்கும் மேல் வசூலித்ததாகக் கூறப்படும் இப்படம், மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ‘லோகா’ திரைப்படம் இந்த சாதனையை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அதிக பார்வையாளர்களை பெற்ற மலையாள திரைப்படம் என்ற மோகன்லாலின் ‘நரசிம்மம்’ படத்தின் சாதனையையும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ முறியடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Suresh

Recent Posts

மதுரை மக்களின் பேச்சுவழக்கை கற்றுக்கொண்டு வருகிறேன் – நடிகை பிரீத்தி முகுந்தன்

‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…

1 hour ago

‘சர்தார் 2’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! எங்கு, எப்போது பார்க்கலாம்?

2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…

1 hour ago

கோவாவில் புருஷன் படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு விபத்து

சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘புருஷன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இடம்பெறும்…

2 hours ago

தேவையில்லாதவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காதீங்க! – நடிகர் சூர்யா

சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு, சமூக வலைதளங்களில் வெளியாகும் எதிர்மறையான கருத்துகள் மற்றும் விமர்சனங்கள்…

2 hours ago

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

2 days ago

Jai Jai Rama Video Song

Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…

2 days ago