Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஒரு பக்க தொடையை முழுசாக காட்டி புகைப்படம் வெளியிட்ட பிரணிதா.. இணையத்தை கலக்கும் புகைப்படம்

pranitha-photos-latest-news viral

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சகுனி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் பிரணிதா.

மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்த இவருக்கு தற்போது திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. தன்னுடைய கணவருக்கு இவர் பாத பூஜை செய்த வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை இந்த காலத்திலும் இப்படி ஒரு பெண்ணா என வியக்க வைத்தது.

இப்படியான நிலையில் இவர் தொடை தெரிய கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

இதோ பாருங்க