தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. பாக்கியலட்சுமி என்ற பெண்மணி குடும்பப் பெண்ணாக இருந்து வரும் நிலையில் அவருக்கு தெரியாமல் அவருடைய கணவர் கோபி ராதிகா என்ற பெண்ணோடு தொடர்பில் இருந்து வருகிறார்.
தனக்கு இருக்கும் சவால்களை தாண்டி இல்லத்தரசி பாக்கியா எப்படி சாதிக்கிறார் என்பதுதான் இந்த சீரியலின் கதைக்களம். பாக்கியா என்ற வேடத்தில் சுசித்ரா என்பவர் நடித்து வருகிறார். கோபி என்ற கதாபாத்திரத்தில் சதீஷ் என்பவர் நடித்து வருகிறார்.
இதில் நடிக்கும் நடிகர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.
1. சுசித்ரா (பாக்கியலட்சுமி) – ரூ 15000
2. சதீஷ் (கோபி) – ரூ 12000
3. ராதிகா (ரேஷ்மா) – ரூ 12000
4. ஜெனி (திவ்யா கணேஷ்) – ரூ 10000
5. செழியன் (ஆர்யன்) – ரூ 10000
6. எழில் (விஷால்)- ரூ 10000
7. இனியா (நேஹா மேனன் ) -ரூ 8000


