தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் நடிகை நயன்தாரா. 2003ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகி தற்போது கிட்டத்தட்ட 68 படங்கள் நடித்துவிட்டார் நடிகை நயன்தாரா.
மேலும் கடந்த 18 வருடங்களாக மார்க்கெட் இழக்காமல், தற்போது வரை முன்னணி நடிகைகளில் முதன்மையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நயன்தாராவின் நடிப்பில் வெளியான கொலையுதிர் காலம் எனும் படம் ரசிகர்களால் ரசிக்கப்படாமல் தோல்வியடைந்தது.
இந்நிலையில் கொலையுதிர் காலம் காலம் படத்தில் நடித்ததை குறித்து வெட்கப்படுகிறேன் என்றும் அதற்கு காரணம் அப்படத்தின் ஸ்கிரிப்ட்டை கூட கேட்காமல் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டதும் தான் காரணம் என்று நயன்தாரா தெரிவித்துள்ளாராம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் திவ்யா சத்தியராஜ். தமிழ் சினிமாவில் நடிகராக…
அஜித் குமார் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்…
விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்க போவதாக பவர்ஸ்டார் அறிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய விஜய் தற்போது தமிழக…
தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சாமி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…