தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி கதாநாயகியாக பிரபலமாகியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தலாம், தமிழ் திரையுலகம் மூலமாக தென்னிந்திய அளவில் பேசப்பட்டார்.
இதன்பின் தென்னிந்திய முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், மோகன்லால் விஜய், நாணி, விக்ரம், சூர்யா, பவன் கல்யாண், துல்கர் சல்மான் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைத்து நடித்துவிட்டார்.
மேலும் தற்போது , அண்ணாத்த, மிஸ் இந்திய, மரைக்காயர், உள்ளிட்ட படங்கள் கதாநாயகியாகவும் மிஸ் இந்திய, குட் லக் சகி உள்ளிட்ட படங்கள் சோலோ ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து 7 வருடங்களில் சேர்த்து சொத்து விவரங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. வாருங்கள் பார்ப்போம்.
கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு :
* கீர்த்தி பயன்படுத்தும் ஜாக்குவார் மற்றும் ஆடி சீரிஸ் ஆகிய இரண்டு கார்களின் மதிப்பும் ரூ. 3.5 கோடி.
* கீர்த்தி வசித்து வரும் வீட்டின் மதிப்பு மட்டும் சுமார் ரூ. 5 கோடி.
* ஒரு படத்திற்கு கீர்த்தி சுரேஷ் வாங்கும் சம்பளம் மட்டும் ரூ. 1 கோடி.
* கீர்த்தி சுரேஷின் முழு சொத்து மதிப்பு 15 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவை அதிகாரப்பூர் தகவல் இல்லை, என்றல்லாம் கோலிவுட் வட்டாரங்களில் பெரிதும் பேசப்பட்டு வரும் செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…
மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…