Powerstar announced that he will start a party against Vijay
விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்க போவதாக பவர்ஸ்டார் அறிவித்து உள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய விஜய் தற்போது தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி அரசியலில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். 2026 ஏப்ரல் மாதம் நடக்கும் எலக்ஷனில் களம் காண இருக்கும் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் பல விமர்சனங்கள் இழந்து வருகிறது.
இந்த நிலையில் ரவுடி தாத்தா என்ற படத்தின் பூஜையின் கலந்து கொண்ட பவர் ஸ்டார் விஜய் குறித்து பேசி உள்ளார். கட்சி ஆரம்பிக்கப் போறீங்களா என்ற கேள்விக்கு ஆமாம் எனக்கு போட்டு விஜய் தான் அவர் TVK நான் AVK. எனக்கும் விஜயகுமார் போட்டியே என்று கூறியுள்ளார்.
AVK என்றால் அண்ணா வளர்ச்சிக் கழகம் விரைவில் ஆரம்பிக்க உள்ளேன் கண்டிப்பாக ஆரம்பிக்கும் போது உங்க எல்லாரையும் கூப்பிடுவேன் வந்துடுங்க இந்த எலக்சன் இல்லனாலும் அடுத்த எலக்ஷனில் நிற்பேன் என்று சொல்லி இருக்கிறார்.
விஜய்க்கும் பவர ஸ்டாருக்கும் தான் போட்டி என்று பேசியுள்ளார்.இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…