divya sathyaraj talk about vijay in tvk party
தமிழக வெற்றிக்கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் திவ்யா சத்தியராஜ்.
தமிழ் சினிமாவில் நடிகராக மாஸ் காட்டி வந்த விஜய் தற்போது தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய அரசியலில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். அடுத்த மாதம் விஜய் எலக்ஷனில் களம் காண இருக்கும் நிலையில் பல்வேறு தரப்பினர்களும் அவர்களது கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் DMKவின் ஆதரவாளரான திவ்யா சத்யராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது முதலமைச்சருடன் நடந்த நேர்காணல் எப்படி இருந்தது என்று கேட்க ரொம்ப நல்லா இருந்தது என்று சொல்லி இருக்கிறார்.
இது மட்டும் இல்லாமல் ஏற்கனவே அதிமுக மற்றும் திமுகவிற்கு போட்டி அதிகம் இருந்த நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகம் வந்திருப்பதை நீங்கள் எப்படி உணர்வீங்க உங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு தமிழக வெற்றி கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது வெற்றி நிச்சயம் நாங்கள் தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார்.
எல்லா இடத்திலும் நாங்கதான் ஜெயிப்போம் அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது என்று சொல்ல முதல்வர் என்ன கேட்டார் நீங்க என்ன சொன்னீங்க என்று கேட்ப அவர் நல்லா வேலை செய்யனும்னு சொன்னாரு அவ்வளவுதான் அஞ்சு நிமிஷம் தான் பேசினாரு என்று தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…