Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கிளாமரில் இணையத்தை சூடாக்கும் மாளவிகா மோகனன்‌ – தீயாக பரவும் போட்டோஸ்

கிளாமரில் இணையத்தை சூடாக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரை உலகில் அறிமுகமான இவர் அடுத்த படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து மாறன் என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்துள்ளார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.