kgf 2 movie premiere telecast update
கன்னட திரை உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் யஷ். இவரது நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது வரை கேஜிஎப் 2 படத்தின் மீதான ஆர்வம் யாருக்கும் குறையவில்லை.
இந்த நிலையில் இந்த படம் வெகு விரைவில் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதன் காரணமாக விரைவில் இந்த படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
ஆனால் படம் எப்போது எந்த தேதியில் ஒளிபரப்பாக போகிறது என்பது குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…