Malavika Mohanan in latest Glamour Photos
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பேட்டை படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பின்னர் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் மாறன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார்.
பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களிலும் அடிக்கடி விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான கவர்ச்சியில் இவர் போட்டோக்களை வெளியிட்டு இருப்பது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…