first-day-collection-of-yaanai
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தன்னுடைய திறமை மற்றும் விடாமுயற்சி காரணமாக இன்று பிரபல நடிகர்களின் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் அருண் விஜய். இவரது நடிப்பில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் முதல் முறையாக இயக்குனர் ஹரியுடன் கூட்டணி அமைத்து யானை படத்தில் நடித்திருந்தார்.
ப்ரியா பவானி சங்கர், அம்மு அபிராமி, சமுத்திரகனி, போஸ் வெங்கட் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்தப் படம் முதல் நாளில் தமிழகத்தில் ரூபாய் 4 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…
அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…
திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும்…
‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…