இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், ‘ஜப்பான்’ படத்தின் புரொமோஷனை படக்குழு தொடங்கியுள்ளது. இதனை புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Excitement is in the air as we kickstart the promotions for our #Japan movie ????@Karthi_Offl @ItsAnuEmmanuel @Dir_Rajumurugan #Karthi25 #JapanDiwali
Exploding this Diwali ????@vagaiyaar @ksravikumardir #Sunil @vijaymilton @sanalaman @gvprakash @dop_ravivarman @ActionAnlarasu… pic.twitter.com/BCT5BOvRIW
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 30, 2023

