goat movie second-single-announcement-details
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான லியோ படத்தை அடுத்து வரும் செப்டம்பர் 5-ம் தேதி கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், அஜ்மல், பிரபு தேவா, சினேகா, லைலா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
வரும் ஜூன் 23-ம் தேதி தளபதி விஜயின் பிறந்தநாள் என்பதால் படக்குழுவினர் கோட் பட செகண்ட் சிங்கிள் ட்ராக்கை வெளியிட உள்ளனர். ஆமாம் நாளை மாலை 6 மணிக்கு இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…