தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக கோட் என்ற திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் தற்போது லியோ படத்தை காட்டிலும் கோட் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை குறைவான விலைக்கு விற்பனையானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆரம்பத்தில் சாட்டிலைட் உரிமைக்காக வேறொரு சேனலிடம் பேசி இருந்த நிலையில் திடீரென எழுந்த சில சிக்கல்களால் இந்த படத்தை ஜீ தமிழ் கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது.
அதே சமயம் சாட்டிலைட் உரிமையை விட அதிகமான விலைக்கு ஓடிடி உரிமையை விற்பனை செய்ய முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…