Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

துணிவு படம் பற்றி வெளியான முதல் விமர்சனம் வைரல்

thunivu-first-half-twitter-review update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக துணிவு என்ற திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 11ஆம் தேதியான நாளை வெளியாக உள்ளது.

இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரிய சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படம் ஹாலிவுட் லெவலில் இருப்பதாகவும் அனல் பறக்கும் வசனங்கள் என மாஸாக இருப்பதாக துணிவு படம் பற்றி பதிவு செய்துள்ளார் சென்சார் அதிகாரி ஒருவர்.அதுமட்டுமல்லாமல் மஞ்சு வாரியர் என்றால் ஒரு சர்ப்ரைஸ் தான் எனவும் அஜித்தின் ஸ்வாக், ஸ்டைல் எல்லாம் படு மாஸ் என பதிவு செய்துள்ளார்.

அந்த சென்சார் அதிகாரி உமர் சந்துவின் ட்விட்டர் விமர்சனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.