director nelson-salary-details-latest-news
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இன்னும் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்காக நெல்சன் திலீப் குமார் ரூபாய் 22 கோடி சம்பளம் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஜெயிலர் கொடுத்து வெற்றியால் நெல்சன் அடுத்த படத்திற்கான சம்பளம் அதிரடியாக உயர்ந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆமாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள அடுத்த ஒரு படத்தையும் நெல்சன் இயக்க இருப்பதாகவும் அந்த படத்திற்காக ரூபாய் 55 கோடி சம்பளம் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் முன் வந்து இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…
பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், 62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை…