leo-movie-chants-in-jawan-audio-launch update
தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி அதன் பிறகு விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கியவர் அட்லி.
இந்த படங்களைத் தொடர்ந்து இயக்குனர் அட்லி தற்போது ஜவான் என்ற படத்தை இயக்கியுள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாக்கி உள்ள இந்த படத்தில் நடிகை நயன்தாரா, பிரியாமணி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பிரீ ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரியாமணி அனிருத் ஜெயிலர் படத்திற்கு இசையமைத்திருந்தார். தற்போது ஜவான் அடுத்ததாக அவரது இசையில் லியோ திரைப்படம் வெளியாக உள்ளது என சொன்னதும் அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் ஒரே ஆரவாரம் செய்து மேடையை ஆர்ப்பரித்துள்ளனர்.
லியோ என்ற ஒத்த வார்த்தையின் பவரை பார்த்தீங்களா என ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து ஃட்ரெண்டாக்கி வருகின்றனர். இதோ பாருங்க
Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar
Vaan Meeru Video Song | Enna Vilai | Karunaas | Nimisha | Sam CS |…
Maayapoove Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj
DHIK.DHIK..DHIK... Official Teaser | Pavel | JSK | Chandini | Sandra | Bijesh | Srinivasan
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…