தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஐந்து சீசன்கள் பங்கேற்ற போட்டியாளர்களை தேர்வு செய்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே சதீஷ், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் வழியாக அனுப்பப்பட்டுள்ள நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சுரேஷ் சக்ரவர்த்தி இரண்டாவது முறையாக அவரே வெளியேறினார்.
இந்த நிலையில் தற்போது இந்த வீட்டிற்குள் விஜய் டிவி புகழ் தீனா வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#BBUltimate இல்லத்தில் இன்று..
▶ 11 pm Onwards..#Day53 #Promo4 #NowStreaming only on #disneyplushotstar pic.twitter.com/kRYwE99ZQ0— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) March 24, 2022

