Tamilstar

Category : Tamil News

News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, சூர்யா கொடுத்த பதிலடி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

jothika lakshu
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல்...
News Tamil News சினிமா செய்திகள்

விஜயா எடுத்த முடிவு, அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

jothika lakshu
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி அவரது தந்திரத்தால் மனோஜ் பக்கம் வந்த இரண்டு சாட்சிகளையும் ஒன்றும் இல்லாமல் செய்து...
News Tamil News சினிமா செய்திகள்

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலின் டியூன் குறித்து மனம் திறந்து பேசிய ஏ ஆர் ரகுமான்..!

jothika lakshu
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல சாதனைகளை படைத்து பல்வேறு விருதுகளையும் வாங்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை...
News Tamil News சினிமா செய்திகள்

வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி

dinesh kumar
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்த ‘வித் லவ்’ படம் பிப்ரவரி 6-ந்...
News Tamil News சினிமா செய்திகள்

‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா?

dinesh kumar
‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்​களில் நடிக்​கும் படத்​துக்கு ‘வலை’ என்று தலைப்பு வைத்துள்​ளனர். இதை ஜீவா சங்​கர் ஒளிப்​ப​திவு செய்து இயக்​கி​யுள்​ளார். இவர்,...
News Tamil News சினிமா செய்திகள்

‘பூக்கி” படத்தில் முதல்முறையாக… மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி

dinesh kumar
‘பூக்கி” படத்தில் முதல்முறையாக… மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தற்போது ‘பூக்கி’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி...
News Tamil News சினிமா செய்திகள்

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு

dinesh kumar
3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர் ரவீணா ரவி. இவர், நடிகைகள் சமந்தா, எமி ஜாக்​சன், காஜல் அகர்​வால் உள்பட...
News Tamil News சினிமா செய்திகள்

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

dinesh kumar
சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்​கிரி, வில்​லு, கந்தசாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்துள்ளார்....
News Tamil News சினிமா செய்திகள்

காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகும் காதலர் தினம் திரைப்படம்.. வெளியான சூப்பர் தகவல்.!!

jothika lakshu
பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது காதலர் தினத்தை ஒட்டி சில திரைப்படங்கள் ரீலீஸ் செய்யப்பட உள்ளனர். ஏற்கனவே மின்னலே திரைப்படமும் மௌனம் பேசியதே...
News Tamil News சினிமா செய்திகள்

ஆவேசம் 2 : பகத் பாஸில் பகிர்ந்த தகவல்..மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

jothika lakshu
தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லனாக கலக்கி வருபவர் பகத் பாஸில்.இவரது நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆவேசம். இந்தப் படத்தை ஜித்து மாதவன் இயக்கியிருந்தார் மேலும் மிதுன் ஜெய்சங்கர், சஜின் கோபு,...