Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரணகளமான பிக் பாஸ் வீடு.. அடித்துக் கொண்ட போட்டியாளர்கள், வெளியான பரபரப்பான முதல் ப்ரோமோ.!!

BiggBossTamil9 Day30 Promo1

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் கம்ருதீன் மற்றும் பிரவீன் இடையே வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் மாறி மாறி அடித்துக் கொள்கின்றனர் பிரஜன் இவர்கள் இருவரையும் தடுக்க முயற்சி செய்ய சக போட்டியாளர்களும் கம்ருதீனையும் பிரவினையும் தடுக்கின்றனர். பிறகு பிரஜன் மனைவி சான்ட்ரா நீ இப்படி பண்ணுவேன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல என்று அழுகிறார். சகப் போட்டியாளர்கள் ஆறுதல் சொல்லுகின்றனர்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.