Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வந்த புதுசுல கான்ஷியஸா இருந்தாங்க..வியானா சொன்ன விஷயம்,வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

biggboss tamil 9 day 26 promo 2

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் வியானா வாட்டர் மெலன் ஸ்டார் இடம் இந்த ஷோ எப்படி நா நம்ம டாஸ்க் எப்படி விளையாடுறோம் என ஆரம்பிக்க டாஸ்கை விட நம்மளோட கேரக்டர் தான் வெளிய வரும் என்று சொல்லுகிறார். வந்த புதுசுல எல்லோரும் கான்ஷியஸா இருந்தாங்க ஏதாவது பண்ணனும்னு பண்ணிக்கிட்டு இருந்தாங்க ஆனா இப்ப பார்த்து டவுன் ஆகுது என்று சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.