தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் 86 வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள முதல் ப்ரோமோ வீடியோவில் டிக்கெட் டூ பின்னாலே டாஸ்க் தொடங்கியுள்ளது.
முதல் டாஸ்க்கில் ரவீனா தோல்வியை தழுவியுள்ளார். போட்டியாளர்கள் அனைவரும் கடுமையாக போட்டி போடு வீடியோ இதோ
View this post on Instagram

