close up of black peppercorn in wooden teaspoon; Adobe RGB color space; see other similar images:
கருப்பு மிளகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக கருப்பு மிளகு என்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது கருப்பு மிளகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியும் அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடல் எடையை குறைக்க கருப்பு மிளகு முக்கிய பங்கு வகிக்கிறது.
செரிமான அமைப்பை மேம்படுத்தவும் கெட்ட கொழுப்புகள் அதிகரிக்காமல் தடுக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது மட்டுமில்லாமல் கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் நல்லது மேலும் குடலில் நல்ல பாக்டீரியாவின் தாக்கத்தை அதிகரித்து வயிற்று உப்பசம், வாயு தொல்லை, மலச்சிக்கல், போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடவும் உதவும் மேலும் ஆஸ்துமா பிரச்சனையை குணமாக்கவும் கருப்பு மிளகு உதவும்.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த கருப்பு மிளகு உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா…
‘ரோஜா கூட்டம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘போஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி 2009ஆம் ஆண்டு குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஏற்பட்ட கருத்து…
எச். வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் வெளியீடாக…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது ‘சேயோன்’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக்…
Hellallallo Video | Peddi (TAMIL) | Ram Charan | Buchi Babu | Shruthi Haasan |…