Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் ஆறு விருதுகளை வென்ற ஒரே சீரியல்.. எந்த சீரியல் தெரியுமா?

Baakiyalakshmi Serial Awards List in Vijay Tv

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சீரியல் விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி சேனல் ஒரு வருடம் விருது விழா நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதன் மூலம் சிறந்த நடிகர் நடிகை என பல விருதுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் இந்த வருடத்திற்கான விருதுகள் விழா ஷூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதனையடுத்து யார் யாருக்கு என்னென்ன விருதுகள் கிடைத்துள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியாகின.

குறிப்பாக ஒரு சீரியல் மட்டுமே ஆறு விருதுகளை வென்றுள்ளது. அது பாக்கியலட்சுமி சீரியல் தான் என தெரியவந்துள்ளது. சிறந்த நாயகி, சிறந்த வில்லன் என இந்த சீரியல் கிட்டத்தட்ட ஆறு விருதுகளை பெற்றுள்ளது.

இதனால் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சீரியல் குழுவுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். ‌‌

Baakiyalakshmi Serial Awards List in Vijay Tv
Baakiyalakshmi Serial Awards List in Vijay Tv