Tamilstar

Author : admin

News Tamil News சினிமா செய்திகள்

தொழில் அதிபருடன் காதல்…. காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்

admin
காஜல் அகர்வால் 2004-ல் சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். இந்த வருடம் அவரது நடிப்பில் வந்த கோமாளி படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இப்போது கமல்ஹாசன் ஜோடியாக...
Movie Reviews

கேப்மாரி திரைவிமர்சனம்!

admin
ஐ.டி. ஊழியரான ஜெய் ஊருக்கு செல்லும் போது, ரெயிலில் நாயகி வைபவியை சந்திக்கிறார். இந்த பயணத்தின் போது மது அருந்தும் ஜெய், வைபவியிடம் வேண்டுமா என்று கேட்க, அவரும் வேண்டும் என்று சொல்ல, இருவரும்...
Movie Reviews

சாம்பியன் திரைவிமர்சனம்!

admin
கால்பந்தாட்ட வீரராக இருக்கிறார் மனோஜ். கவுன்சிலருக்கு அடியாளாக வேலை செய்து வருவதால், தனது மகனையாவது சிறந்த கால் பந்தாட்ட வீரராக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஒரு போட்டியின் போது, மனோஜுக்கு அடிப்பட்டு இறந்து...
Movie Reviews

காளிதாஸ் திரை விமர்சனம்

admin
இந்த சமூகத்தில் தற்போதைய சூழலில் என்னென்னவோ பிரச்சனைகள் நடைபெறுகின்றன. அதில் குடும்ப உறவுகளுக்குள்ளே எத்தனை எத்தனையோ பிரச்சனைகள்,அதை விட கணவன்,மனைவி இடையே உறவு விரிசல் பல காரணங்களால்.இதையும் தாண்டி சில கொடூர சம்பவங்களும் அரங்கேறுகின்றன....
News Tamil News சினிமா செய்திகள்

தோல்வியை கண்டு துவள கூடாது- ரகுல் பிரீத் சிங்

admin
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ரகுல்பிரீத் சிங் அளித்த பேட்டி வருமாறு:- “வாழ்க்கையில் தோல்விகள் வந்தால் துவள கூடாது. தன்னம்பிக்கையோடு முன்னேற வேண்டும். தோல்வி என்பது வெற்றியின் முதல் படி என்பதை புரிந்து...