Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஹோம்லி லுக்கில் தான் அழகா இருக்கீங்க .. மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்ட ஷோபனாவிற்கு ரசிகர்கள் செய்த கமெண்ட்

actress-shobana-modern-photo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் ஒன்றுதான் ‘முத்தழகு”. இந்த சீரியலில் முத்தழகு கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷோபனா ஹோம்லி லுக்கில் அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்து உள்ளார். அதாவது முத்தழகு சீரியலில் எப்போதுமே எண்ணெய் வைத்த தலையுடன் காட்டன் புடவை, பூ ,முகத்தில் தீராத சோகத்துடன் சுற்றும் இருக்கும் முத்துஅழகாக ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்துள்ளார்.

ஆனால் இவர் நிஜ வாழ்க்கையில் இந்த சீரியலுக்கு எதிர்மறையான அல்ட்ரா மாடல் வாழ்க்கையே வாழக்கூடியவர். இவர் ஐடியில் வேலை பார்த்து வந்தவர் அன்றிலிருந்து இன்று வரை விதவிதமான மார்டன் டிரஸ்ஸில் போட்டோ ஷூட் செய்த புகைப்படங்கள் மற்றும் டிக் டாக் வீடியோக்கள் போன்றவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பல லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

ஆனால் ஷோபனாவின் இந்த மாடர்ன் டிரஸ்ஸில் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ‘உங்களை மாடர்ன் டிரஸ்ஸில் பார்ப்பதைவிட முத்தழகு போல் புடவையில் ஹோம்லியான லுக்கில் பார்க்க தான் அழகாக இருக்கிறது’ என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Shobana (@itisshobanaa)