Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மகனின் போட்டோ ஷூட் வீடியோ வெளியிட்ட பூர்ணா. வைரலாகும் வீடியோ

Actress Poorna Shared Son Photo viral

தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பூர்ணா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வந்த இவர் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

பிறகு இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறி தனது காதலரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

தற்போது வரை தனது மகனை வெளியுலகத்திற்கு காட்டாமல் இருந்து வந்த பூர்ணா முதல் முறையாக குழந்தையின் போட்டோ மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குறித்து வருகிறது.