Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வைரலாகும் காஜல் அகர்வாலின் கவர்ச்சி புகைப்படம்

Actress Kajal Agarwal Photo After Baby Delivery

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழில் அஜித் விஜய் சூர்யா, தனுஷ், கார்த்தி என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு தற்போது முதன்முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.

அந்த புகைப்படத்தில் தொடை தெரியும்படி உடை அணிந்து கவர்ச்சி காட்டியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.