Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மேக்கப் இல்லாமல் முகச்சுருக்கத்துடன் இருக்கும் ஐஸ்வர்யா ராய். அதிர்ச்சியில் ரசிகர்கள்

actress aishwarya rai without any makeup photo

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட் சினிமா வரை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். ஐஸ்வர்யா ராய் 50 வயதை நெருங்கி வருகிறார். தமிழில் இறுதியாக பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராயின் குளோசப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் தோல் சுருங்கி காணப்படுவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

actress aishwarya rai without any makeup photo
actress aishwarya rai without any makeup photo