Actor Nakhul Wife Announced Preganancy
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அதன் பிறகு தற்போது ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் நல்ல டான்ஸர், பாடகர் என பன்முகத் திறமைகளோடு வலம் வருகிறார்.
மேலும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். சில வருடங்களுக்கு முன்னர் இவருக்கு முதல் குழந்தை பிறந்த நிலையில் தற்போது நகுல் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.
இது குறித்த தகவலை இருவரும் ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…