BB Abhirami Loves to Julie
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்று தன்னுடைய பெயரை மொத்தமாக டேமேஜ் செய்து கொண்டவர் ஜூலி என்கிற ஜூலியானா.
இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் அதிகம் வெறுக்கப்படும் நபராக இருந்து வந்த ஜூலி பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி மூலம் அதனை முற்றிலுமாக அப்படியே தலைகீழாக மாற்றி போட்டு உள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். முதல் மூன்று இடங்களில் ஒருவராக வருவதற்கு எல்லாத் தகுதியும் உடைய நபராக ஜூலி பிக் பாஸ் வீட்டில் வலம் வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தற்போது நிகழ்ச்சி முடிந்த நிலையில் பிக் பாஸ் அபிராமி ஜூலியோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு என்னுடைய எனர்ஜி பூஸ்டர் என குறிப்பிட்டு ஜூலிக்கு ஐ லவ் யூ என கூறியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…