actor mahesh babu mother passes away
தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகர் மகேஷ்பாபு. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மகன் ஆவார்.
கிருஷ்ணாவிற்கு இந்திரா தேவி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு மகேஷ் பாபு, ரமேஷ் பாபு என இரண்டு மகன்கள் உட்பட மூன்று மகள்கள் உள்ளனர்.
உடல் நலக் குறைபாடு மற்றும் வயது முதிர்வு காரணமாக நடிகர் மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவி இன்று அதிகாலை காலமானார். இதனையடுத்து ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு திரை உலக நட்சத்திரங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…