தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாக உள்ளது.
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் நாயகியாக திரிஷா நடிக்க ஹீமா குரோஷி, சஞ்சய் தத் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் துபாயில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அஜித் மற்றும் திரிஷா என இருவரும் துபாய் விமான நிலையத்தில் இருக்கும் போட்டோ வெளியாகி உள்ளது.
ரசிகர் ஒருவர் இருவருடனும் தனித்தனியாக எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
I'm proud this moment. I met Ajith sir and Trisha madam at dubai international airport. ????????????#VidaaMuyarchi#TrishaKrishnan pic.twitter.com/25pSNfMIsd
— Rinsan Moulana (@MoulanaRinsan) October 3, 2023

