Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிக்க வருவதற்கு முன் நடிகை பூஜா ஹெக்டே எப்படி இருக்கிறார் பாருங்க..

pooja hegde old pictures

தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை பூஜா ஹெக்டே.

இப்படத்தின் தோல்வி காரணமாக தமிழில் இருந்து விலகி, தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனம் செலுத்த துவங்கினார்.

தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

மேலும், சமீபத்தில் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் நடித்து மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே நடிக்க வருவதற்கு முன் எடுத்துக்கொண்ட சில மாடலிங் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..