விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தான் அடுத்து தமிழ் சினிமாவில் வெளியாகப்போகும் பெரிய நடிகரின் படம்.
நெல்சன் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய்க்கு வித்தியாசமான கதாபாத்திரம் என கூறப்படுகிறது, ஆனால் கதை குறித்து சரியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இதுவரை படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கான பாடல்களை கொண்டாடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிரடியாக சன் பிக்சர்ஸ் விஜய்யின் பீஸ்ட் பட ரிலீஸ் தேதி அறிவித்துள்ளனர்.
அதாவது வரும் ஏப்ரல் 13ம் தேதி விஜய்யின் பீஸ்ட் ரிலீஸ் ஆக உள்ளதாம்.
#BeastFromApril13@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #Beast pic.twitter.com/htH6dTPX2q
— Sun Pictures (@sunpictures) March 22, 2022

