Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த ‘சீதா பயண்ணம்’ பட அப்டேட்ஸ்

Updates on Arjun's directorial debut 'Seetha Payannam' starring daughter Aishwarya

அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த ‘சீதா பயண்ணம்’ பட அப்டேட்ஸ்

நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார் அர்ஜுன். இவர் இயக்கி நடித்து வெளியான ஜெய்​ஹிந்த், தாயின் மணிக்​கொடி, வேதம் ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்தன இவர்,12 படங்​களை இயக்​கி​யுள்​ளார்.

இவர் தற்போது இயக்கியுள்ள படம், ‘சீதா பயணம்’. இதில் அவருடைய மகள் ஐஸ்வர்யா அர்​ஜுன் நாயகி​யாக நடித்​திருக்​கிறார். கன்னட நடிகர் உபேந்​தி​ரா​வின் உறவினர் நிரஞ்​சன் கதா​நாயக​னாக நடித்துள்​ளார். சத்யராஜ், பிர​காஷ்ராஜ் முக்கிய வேடங்​களில் நடித்துள்​ளனர்.

தமிழ், தெலுங்​கு, கன்னட மொழிகளில் உரு​வாகி​யுள்ள இந்​தப் படத்தை அர்​ஜுனின் ஸ்ரீராம் பிலிம்ஸ் தயாரித்​துள்​ளது. இந்நிலையில் இப்​படத்​தின் டிரெய்​லர் வெளியாகி​யுள்​ளது.

காதல் கதையை கொண்ட இப்​படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்​ரவரி14-ந்தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் அர்ஜூனிடம் ‘முதல்வன்-2’ படம் உருவாகுமா? என்ற ஆர்வத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக இயக்குநர் ஷங்கர் என்ன சொல்லப் போகிறார் எனவும் கேட்டு வருகின்றனர்.

Updates on Arjun's directorial debut 'Seetha Payannam' starring daughter Aishwarya
Updates on Arjun’s directorial debut ‘Seetha Payannam’ starring daughter Aishwarya