Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இது என்னோட ப்ராமிஸ்.. தலைவர் 173 படம் குறித்து பேசிய சிபிச் சக்கரவர்த்தி..!

director cibi chakravarthi talk about thalaivar 173 movie

தலைவர் 173 படம் குறித்த சிந்தி சக்கரவர்த்தி பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் இறுதி கட்டப்பட பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த படத்தை சுந்தர் சி இயக்க இருந்த நிலையில், அவர் படத்திலிருந்து விலகுவதாக அறிக்கையின் மூலம் வெளியிட்டு இருந்தார்.

சுந்தர் சி விலகியதை தொடர்ந்து இந்த படத்தை யார் இயக்கப் போவது என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தான் படை இயக்குனரான சிபிச் சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் வித் லவ் படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிபி சக்கரவர்த்தி தலைவர் 173 படம் குறித்து பேசி உள்ளார் அதாவது நான் இந்த படத்தை பண்றேன்னு அறிவித்ததும் பலர் வாழ்த்தினாங்க சிலர் இவன் பண்றானா என்று பயந்தாங்க ஆனா நான் தலைவர் பேனா ஒன்னு சொல்றேன் இந்த படம் ரசிகர்களும் குடும்பங்களும் தியேட்டர் விட்டு வெளியே வரும் போது திருப்தியோட வர படமாக தான் இருக்கும் இது என்னோட ப்ராமிஸ் என்று தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

director cibi chakravarthi talk about thalaivar 173 movie

director cibi chakravarthi talk about thalaivar 173 movie