Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் பேச்சு.. வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ.!!

biggboss tamil 9 day 7 promo 1 update

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி நம்ம வீட்டுக்குள்ள இருக்குற கண்டஸ்டண்ட் நல்ல மனுஷங்களாகவே இருக்கலாம் ஆனால் அவங்க கிட்ட அதிகாரத்தை கொடுத்து அந்த அதிகாரம் என்ன பண்ணுது கீழ இருக்குறவன் எப்பவுமே கீழ இருக்க மாட்டான் மேல இருக்கிறவன் எப்பவுமே மேல இருக்க மாட்டான்.

அதேபோல் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை எப்படி பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க என்பதை பற்றி பேசலாம் என சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.