தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நான் இப்போ என்ன பண்ணட்டும் என ரோகிணி அம்மா கேட்க நீ முத்து கிட்ட சொல்லி கிருஷ் கூட்டிட்டு வந்து விட சொல்லு அதுக்கு நான் ஏதாவது ஏற்பாடு பண்றேன் ஆனா சொல்லுகிறார் டாக்டர் என்ன சொல்லி இருக்காங்க என்று கேட்க இன்னும் பத்து நாள் இருக்கணும்னு சொல்லி இருக்காங்க என்று சொன்னவுடன் சரி நான் டாக்டரை பார்த்து பேசிட்டு வரேன் என்று செல்கிறார் இரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க ரோகிணி மற்றும் கிருஷ் இருவரும் எழுந்து கொள்கின்றனர்.
க்ரிஷ் ரோகினி ரூம் பக்கத்தில் வர சரியான நேரத்தில் ரோகினியும் கதவை திறந்து விடுகிறார் உடனே கிருஷ் இருப்பது கவனித்து உள்ளே கூட்டி வந்து கீழே உட்கார வைத்து கிருஷ்டம் பேசுகிறார். இங்கு யாருன்னு என்ன கேட்டாலும் நீ எதுவும் சொல்லக்கூடாது அம்மாவை பத்தி எதுவும் பேசக்கூடாது என்று சொல்லுகிறார் நான் இங்கே இருக்கட்டுமா என்று கேட்க வேண்டாம் கண்டிப்பா நம்ப ஒண்ணா இருக்கலாம் இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்லுகிறார். நான் இன்னைக்கு இங்கேயே தூங்கட்டுமா என்று கேட்க சரி என்று சொல்லி ரோகினையும் தூங்க போக உடனே மீனா கண் விழித்து கிருஷ் என கூப்பிட ரோகினி இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்லி வெளியில அனுப்பி விடுகிறார்.
உடனே மீனா வந்து உனக்கு எது வேணும்னாலும் என்கிட்ட கேளு கிரஷ் அந்த ரூமுக்கு எல்லாம் போக கூடாது என்று சொல்ல சரிங்க என்று சொல்லிவிட்டேன் படுத்து விடுகின்றனர் மறுநாள் காலையில் மீனா கிருஷ் சாப்பாடு ஊட்டி கொண்டிருக்க ஸ்கூலுக்கு டைம் ஆயிடுச்சு என்று சொல்லுகிறார் முத்து வந்து இன்னைக்கு நீ ஸ்கூலுக்கு போக வேண்டாம் பாட்டியை பாக்கணும்னு சொன்னேன் இல்ல என்று சொல்ல ஸ்கூல்ல லீவு போடலாம் லீவ் லெட்டர் தரணும் என்று சொல்கிறார் சரி அதுக்கு என்ன தந்துவிட்டால் போதும் என்று முத்து சொல்ல இமெயில் அனுப்பனும் என்று சொல்லுகிறார் உடனே குடும்பத்தில் இருக்கும் அனைவரும் வந்துவிட முத்து எனக்கு ஈமெயில் எல்லாம் அனுப்ப தெரியாது என்று சொல்ல விஜயா வழக்கம் போல் முத்துவை படிக்காமல் இருந்தால் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி அவமானப்படுத்தி பேச மீனா சப்போர்ட் பண்ணுகிறார்.
உடனே ரவியும் ஸ்ருதியும் முத்துவிற்கு ஆதரவாக பேசுகின்றனர். உடனே முத்து கிருஷ் இடம் வாட் இஸ் யுவர் நேம் என்று கேட்க,கிருஷ் என சொல்லுகிறார். வாட் இஸ் யுவர் மதர் நேம் என்று சொல்ல கிரிஷ் ரோகினி பார்த்துக் கொண்டே கல்யாணி என சொல்லுகிறார். மீனா ரோகினி இடம் கொஞ்சம் நீங்கள் லீவு கேட்டதை எழுதி கொடுங்க என்று சொல்ல மனோஜ் அதெல்லாம் முடியாது என்று சொல்கிறார் உடனே ஸ்ருதி நான் எழுதி தரேன் என்று சொல்லிவிட்டு கிரிஷிடம் உங்க அம்மா எங்க இருக்காங்க அவங்க ஊர்ல எந்த வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்று எல்லாம் கேட்டேன் ரோகினி நான் எழுதி தரேன் என்று சொல்லி லெட்டர் எழுதுகிறார். அதில் மதர் ஆஃப் ரோகினி என்று இருப்பதை கவனித்த எதுக்கு உன் பேரை போட்டு இருக்க என்று கேட்கிறார்.
ஏதோ ஒரு ஞாபகத்துல போட்டுட்டேன்னு சொல்லு சமாளிக்க பிறகு விஜயா டான்ஸ் சொல்லிக் கொடுக்க ரதி மயக்கம் போட்டு விழுந்து விடுகிறார் பிறகு என்ன நடக்கிறது? விஜயா என்ன செய்யப் போகிறார்? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


