Tamilstar
Health

மூல நோய் பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய பழங்கள்..!

Fruits should be eaten by people with hemorrhoids problem

மூலநோய் பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய பழங்கள் குறித்து பார்க்கலாம்.

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் மூல நோயால் பாதிக்கப்படுகின்றனர் மூலநோய் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய பழங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மூலநோய் காரணமாக வெளியேறும் ரத்தத்தை கட்டுப்படுத்த பப்பாளி பயன்படுத்துகிறது இது மட்டுமல்லாமல் மலச்சிக்கல் பிரச்சனையை கட்டுப்படுத்த வாழைப்பழம் உதவுகிறது.

குடல் இயக்கத்தை சீராக வைத்துக்கொள்ள ஆப்பிள் உதவுகிறது.

இது மட்டுமில்லாமல் பேரிக்காய் மற்றும் மாதுளை பழம் சாப்பிடலாம். எனவே ஆரோக்கியமான முறையில் பழங்களை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.