Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி ராதிகா, வைரலாகும் போட்டோஸ்..!

baakiyalakshimi serial radhika latest photos

புடவையில் இடுப்பைக் காட்டி போஸ் கொடுத்துள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. சீரியலில் இவரது நடிப்புக்கென தனி ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சீரியலில் பாக்கியாவும் ராதிகாவும் ஒரே வீட்டில் ஒத்துமையாக இருப்பது போன்ற கதை களத்துடன் சுவாரஸ்யமாக நகர்ந்து வருகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ப்ளூ கலர் புடவையில் இடுப்பை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது..