Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோட் படத்தில் இணைந்த பிரபல நடிகர், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கிளைமாக்ஸில் கேமியோ ரோலில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் படத்துக்கு பாட்டு எழுதிய சிவகார்த்திகேயன் தற்போது முதல் முறையாக அவருடன் இணைந்து நடி

Goat movie latest update viral
Goat movie latest update viral

க்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது.